
கள்ள வோட்டுப் போட
வாங்கிய பணம்
என்னிடமே
திரும்பி வந்தது...
கள்ள "நோட்டாம்...!"
www.beyouths.co.cc

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"
"கள்ள வோட்டு"-கவிதை
என் வலைத்தளத்தில் www.nee-naan-nilaa.blogspot.com நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..! கீற்று இணைய தளத்திற்கு... நன்றி!