
அம்மா
செத்துப் போனது
தெரியாமல் பால் குடிக்கிறது,
குழந்தை...
தூக்க நினைக்கிற
எனக்கு...
இரண்டு கைகளிலும்
பாதி இல்லை.
_ஆதிசிவம்,சென்னை.


"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"
♥ குண்டு விழுந்த பூமியிலிருந்து...! ♥
டாக்டர் படம் கொடுத்தவன நடுரோடில ஓட..ஓட... விட்டு...!
என் வலைத்தளத்தில் www.nee-naan-nilaa.blogspot.com நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..! கீற்று இணைய தளத்திற்கு... நன்றி!