வேந்தனுக்கும்
தலை வணங்காது
சோளக்கொல்லை பொம்மை
எழுதுவது அல்ல

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"
என் வலைத்தளத்தில் www.nee-naan-nilaa.blogspot.com நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..! கீற்று இணைய தளத்திற்கு... நன்றி!
அறுமுகன் கோவிலில்
ReplyDeleteஆறேழு பூட்டுக்கள்
யாமிருக்க பயமேன்?
ஹைகூ கவிதைகள் டாப். ஆனால் கவிதைகளை தேட வேண்டியுள்ளது. இணையத்தில் என்ன கோளாறு.... இப்படி தேடித்தேடி அலைய வேண்டியுள்ளதே... விழித்து தான் இருக்கிறோம். எழுந்து செயல்பட இப்படி இணையத்தை அமைத்தால் எப்படி...