
நாகரிகம் வேண்டியதில்லை,முதலாவது எல்லா மக்களுக்கும் சோறு கண்டுபிடியுங்கள்!
-மகா கவி பாரதி



அகில இந்திய காதலர் கட்சி
வெளிநாடுகளில் இருந்து மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து நுழைந்த கெட்ட பழக்கம் ஒன்று நாளுக்கு நாள் முக்கியத்துவமான ஒன்றாக மாறி வருகிறது!
காதலர் தினம்!
காதலர் கட்சி என்ற ஒன்று கடந்த பிப்ரவரி 14(காதலர் தினம்) அன்று தொடங்கப் பட்டது என்ற செய்தி என்னை ஆச்சரியப்பட வைத்தது! காதலர்களுக்கு உதவுவது,சேர்த்து வைப்பது என்பதுதான் முக்கிய குறிக்கோளே!
இனி தான் இந்த கட்சியை முறைப்படி பதிவு செய்யப் போகிறேன். விரைவில் இணையதளம் ஆரம்பிக்கப் போகிறோம் என்றும் சொன்னார்,காதலர்கட்சி நிர்வாகி குமார்.
பச்சைத் துரோகம்,நம்பிக்கை துரோகம்,கண்ணீர்,விஷம்,தூக்குக் கயிறு,ஏமாற்றம்,இரத்தம்,தற்கொலை என்று காதல் இன்னொரு முகம் காட்டினாலும் காதலுக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது!
காதல் பைத்தியக்காரத் தனந்தான்
ஆனாலும்
காதல் எல்லோருக்கும் பிடிக்கும்
எல்லோருக்குள்ளும்
ஒரு பைத்தியக்காரன் இருக்கிறான்!
காதலர் கட்சியை வாழ்த்துவோம்!
தொடர்புக்கு...
அகில இந்திய காதலர் கட்சி,
பி.குமார்
# 23, பி பிளாக், இரண்டாவது தெரு,பூபதி நகர்,கோடம்பாக்கம்,சென்னை-24. pin 600 024.
கைப்பேசி: 9380422533
address:
(all india lovers party,
no 23, b-block, second street,bhoopathy nagar, kodampakkam,chennai-24.
pin: 600 024.
mobile:9380422533 )
_ஆதிசிவம்,சென்னை.



No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com